ETV Bharat / sitara

பண்டிகைக்கு வெளியாகும் சிவாவின் அடுத்த திரைப்படம் - கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது வெளியாகும் டாக்டர் திரைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் பண்டிகை தினத்தில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.

Siva Karthikeyan doctor movie to release on festival time

author img

By

Published : May 19, 2020, 12:39 PM IST

'ஹீரோ' திரைப்படத்தில் கடைசியாக திரையில் பார்க்கப்பட்ட நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்ததாக 'அயலான்', 'டாக்டர்' என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் 'அயலான்' திரைப்படத்தின் வெளியீடு குறித்து எந்த அறிவிப்பும் வராத நிலையில், சிவாவின் 'டாக்டர்' திரைப்படம் அயலான் திரைப்படத்திற்கு முன்பே வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கிறித்துமஸ் பண்டிகையன்று 'டாக்டர்' திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Siva Karthikeyan doctor movie to release on festival time
சிவாகார்த்திகேயன்

கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப் குமார் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸும் இணைந்து 'டாக்டர்' திரைப்படத்தை தயாரிக்கின்றன. பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு என பலர் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க... தமிழ் சினிமாவின் பிரமாண்ட படைப்பு 'அயலான்' - தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.