ETV Bharat / sitara

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய 'பாரத்' சல்மான்கான் - கத்ரினா கைஃப்

நடிகர் சல்மான்கானின் நடிப்பில் வெளிவந்த 'பாரத்' திரைப்படம் பக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளது.

File pic
author img

By

Published : Jun 7, 2019, 10:33 AM IST

பாலிவுட்டில் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் சல்மான்கான். இவர், 'ரேஸ் 3' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அலி அப்பாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'பாரத்' என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் கத்ரினா கைஃப், தபு, ஜாக்கி ஷெரோஃப், திஷா பட்டானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூலாக 42.3 கோடி ரூபாய் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • #Salmania grips the nation... #Bharat storms the BO... Proves *yet again* Salman Khan is the biggest crowd puller... #Bharat opens much bigger than Salman - Ali Abbas Zafar’s #TigerZindaHai [₹ 34.10 cr] and #Sultan [₹ 36.54 cr]... Wed ₹ 42.30 cr. India biz.

    — taran adarsh (@taran_adarsh) June 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக சல்மான்கான் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான 'சுல்தான்' முதல் நாள் வசூலாக 36.54 கோடி ரூபாயை வசூல் செய்தது. பின் 2017ஆம் ஆண்டு வெளியான 'டைகர் ஜிந்த ஹை' 34.10 ரூபாயை வசூல் செய்திருந்தது.

பாரத்
பாரத் போஸ்டர்

இந்நிலையில் சல்மான் கானின் 'பாரத்' படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளது. சல்மான்கான் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய சாதனையை தானே முறியடித்துவருகிறார்.

ஆங்கில திரைப்படமான 'அவெஞ்சர்ஸ்' முதல் நாளன்று ரூ.53 கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.