ETV Bharat / sitara

'ருத்ர தாண்டவம்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

திரௌதி படத்தின் இயக்குநர் மோகன்.ஜி இயக்கும் " ருத்ர தாண்டவம் " படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Rudra thandavam
ருத்ர தாண்டவம்
author img

By

Published : Aug 17, 2021, 8:23 PM IST

ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷன் (G.M.Film Corporation) பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்ட திரெளபதி திரைப்படம் மாபெரும் வசூலைக் குவித்தது. தற்போது, இதே நிறுவனம் தயாரிக்கும் "ருத்ர தாண்டவம்" படத்தை மோகன். ஜி இயக்குகிறார்.

'திரெளபதி' பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி தான் இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா, இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Rudra thandavam
'ருத்ர தாண்டவம்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

இந்தப் படத்தை பார்த்த சென்சார் போர்டு அலுவலர்கள், ஒரு சில வெட்டுகளுடன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். விரைவில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியும் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஷெரின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.