தமிழில் சிம்புவின், 'மன்மதன்' படத்தில் நடித்தவர் மந்திரா பேடி. இவர் 1999ஆம் ஆண்டு ராஜ் கவுஷல் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ராஜ் கவுஷல் பாலிவுட்டில் ‘ஷாதி கா லட்டூ’ உள்ளிட்ட ஒரு சில படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் ராஜ் கவுஷல் இன்று (ஜூன் 30) காலை மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
-
Gone too soon. We lost Film maker and Producer @rajkaushal1 this morning. Very Sad. He was one of the producers of my first film #MyBrotherNikhil. One of those few who believed in our vision and supported us. Prayers for his soul. pic.twitter.com/zAitFfYrS7
— অনির Onir اونیر ओनिर he/him (@IamOnir) June 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Gone too soon. We lost Film maker and Producer @rajkaushal1 this morning. Very Sad. He was one of the producers of my first film #MyBrotherNikhil. One of those few who believed in our vision and supported us. Prayers for his soul. pic.twitter.com/zAitFfYrS7
— অনির Onir اونیر ओनिर he/him (@IamOnir) June 30, 2021Gone too soon. We lost Film maker and Producer @rajkaushal1 this morning. Very Sad. He was one of the producers of my first film #MyBrotherNikhil. One of those few who believed in our vision and supported us. Prayers for his soul. pic.twitter.com/zAitFfYrS7
— অনির Onir اونیر ओनिर he/him (@IamOnir) June 30, 2021
இவர்களுக்குத் தாரா என்ற மகளும், வீர் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகனைப் பறிகொடுத்த 12 நாள்களில் கணவரையும் இழந்த சீரியல் நடிகை