ETV Bharat / sitara

பிக்பாஸ் 2 காதல் புறாக்களின் கெமிஸ்ட்ரியில் 'இவன் தான் உத்தமன்'!

author img

By

Published : Aug 22, 2019, 9:20 AM IST

மகேஷ், வெங்கடேஷ் இயக்கத்தில் மகத், யாஷிகா இணைந்து நடிக்கும் 'இவன் தான் உத்தமன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மீண்டும் மகத் யாஷிகாவின் கெமிஸ்ட்ரியில் 'இவன் தான் உத்தமன்'

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த காதல் புறாக்களாகிய மகத், யாஷிகா மீண்டும் 'இவன் தான் உத்தமன்' என்ற திரைப்படத்தில் காதல் ஜோடியாக இணைந்துள்ளனர். நேற்று வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

மகத், யாஷிகா, இவன் தான் உத்தமன்,
இவன் தான் உத்தமன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஆர்.வி. பரதன், எம். தங்கசாமி ஆகியோரின் தயாரிப்பில் மகேஷ், வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படம் உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு சமூக கருத்துகளை பிரதிபலிக்கும் திரைப்படமாக அமையும் என்று தெரிகிறது.

மேலும் இப்படத்தில் நடிப்பவர்களின் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், எஸ்.எஸ். தமன் இசையமைக்கவுள்ளார் என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.