ETV Bharat / sitara

#HBDKeerthySuresh கீர்த்தி சுரேஷுக்கு ‘மிஸ் இந்தியா’ படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்! - மகாநடி

‘மிஸ் இந்தியா’ திரைப்படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம், அப்படக்குழு அவருக்கு சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளது.

'Miss India' birthday song teaser unveiled
author img

By

Published : Oct 17, 2019, 11:03 PM IST

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தனது 27ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

‘மகாநடி’ திரைப்படத்துக்காக தேசிய விருதை தட்டிச்சென்ற கீர்த்தி சுரேஷ், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பல திரைப்படப் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதையடுத்து தற்போது இயக்குநர் நரேந்திர நாத் இயக்கும் ‘மிஸ் இந்தியா’ எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அப்படக்குழு பாடல் ஒன்றின் டீசரை வெளியிட்டுள்ளது. அப்பாடலை தமன் இசையமைத்து ட்வீட் செய்திருந்தார்.

'Miss India' birthday song teaser unveiled
‘மிஸ் இந்தியா’ வில் கீர்த்தி சுரேஷ்

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நகைச்சுவை நடிகர்கள் நரேஷ், ராஜேந்திர பிரசாத் உட்பட பானுஸ்ரீ மெஹ்ரா, பூஜிதா பொன்னடா, கமல் காமராஜூ போன்றோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

டானி சான்செஸ்-லோபஸ், வம்சி.பி ஆகியோர் ஒளிப்பதிவு செய்கின்றனர்.

இதையும் படிங்க: #BigilReleaseDate - தீபாவளிக்கு முன்பே ’தெறி’க்கப்போகும் ‘பிகில்’!

Intro:Body:

Keerthy Suresh is doing a Telugu film titled 'Miss India'.  Directed by Narendra Nath, a song teaser is out on the occasion of the 'Mahanati' actress' birthday.  SS Thaman has composed it with a touch of folk music.  

The National Award-winning actress will be seen in a traditional woman's role.  

Senior comedy actors Naresh and Rajendra Prasad (who played Keerthy's elder in 'Mahanati') have important roles in this female-centric movie.  'Attarintiki Daredi' actress Nadiya, Bhanusree Mehra, Poojitha Ponnada and 'Arjun Reddy' actor Kamal Kamaraju will be seen in other important parts.  

Written by the director and Tharun, the entertainer has cinematography by Dani Sanchez-Lopez and Vamsi P.

https://www.youtube.com/watch?time_continue=18&v=Te1txI1tCsM

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.