ETV Bharat / sitara

'சுல்தான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சென்னை: கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சுல்தான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

author img

By

Published : Oct 26, 2020, 5:09 PM IST

கார்த்தி
கார்த்தி

'ரெமோ' பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் 'சுல்தான்'. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பெரும் பொருள்செலவில் உருவாகிவரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனையடுத்து இன்று (அக்டோபர் 26) விஜயதசமியை முன்னிட்டு படக்குழுவினர் சுல்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.