ETV Bharat / sitara

ரசிகர்களை நோக்கி பாயும் தோட்டா மேகா! - cinema latest news

தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகையான மேகா ஆகாஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

hbd-megha-akash
hbd-megha-akash
author img

By

Published : Oct 26, 2021, 7:02 AM IST

சென்னை : தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகை மேகா ஆகாஷ். இவர், சென்னையில் பிந்து, ஆகாஷ் என்பவர்களுக்கு மகளாக அக்டோபர் 26, 1995ஆம் ஆண்டு பிறந்தார்.

மேகா ஆகாஷ்
மேகா ஆகாஷ்

இவர் திரையுலகில் 2017ஆம் ஆண்டு "லை" என்னும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர். 2019ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் ’பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

மேகா ஆகாஷ்
மேகா ஆகாஷ்

இதையடுத்து, தமிழில் ’ஒரு பக்கா கதை’, ’எனை நோக்கி பாயும் தோட்டா’, ’பூமராங்’, ’வந்தா ராஜாவாதான் வருவேன்’ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

தற்போது இவர் தமிழில் ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’, ’லேடிஸ் நைட்' என்ற படங்களில் நடித்து வருகிறார்.

மேகா ஆகாஷ்
மேகா ஆகாஷ்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான, 'எனை நோக்கி பாயும் தோட்டா' என்ற திரைப்படத்தில் காதல் காட்சிகளில் முத்திரை பதித்ததுடன், மேகா ஆகாஷ் தனது அழகால் கவர்ந்திருப்பார். தனுஷ்-மேகா ஆகாஷ் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருப்பது இந்த படத்திற்கு பிளஸ்.

மேகா ஆகாஷ்
மேகா ஆகாஷ்

இப்படம் தாமதமாக வெளியானது. ஆனால் இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார் மேகா ஆகாஷ். இன்று தனது 26ஆவது பிறந்தநாளை மேகா ஆகாஷ் கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேகா ஆகாஷ்
மேகா ஆகாஷ்

இதையும் படிங்க : மகளின் 'ஹூட்' செயலியை தொடங்கி வைத்தார் ரஜினிகாந்த்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.