ETV Bharat / sitara

கெளதம் மேனனின் 'குயின்'  - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று இணைய தொடரான 'குயின்' -இன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

author img

By

Published : Sep 7, 2019, 5:33 PM IST

GVM

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை திரைப்படமாக்கும் முயற்சி கோலிவுட் வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.

இயக்குநர் பிரியதர்ஷனின் இயக்கத்தில் ஜெ.வாக நித்யா மேனன் நடித்து வருகிறார். அதேபோல் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் கெளதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை இணைய தொடராக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணண் நடித்துள்ளார்.

இத்தொடருக்கு 'குயின்' என்று பெயர் வைத்துள்ளார். இதில் முக்கிய கேரக்டரில் மலையாள நடிகர் இந்திரஜித் நடித்துள்ளார். இத்தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.