ETV Bharat / sitara

அக்காவின் ஆர்மி புகைப்படங்களை வெளியிட்ட திஷா பதானி - Khusbhoo patani army days

நடிகை திஷா பதானி தனது அக்கா ஆர்மியில் பயற்சி எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அக்காவின் ஆர்மி புகைப்படங்களை வெளியிட்ட திஷா பதானி
அக்காவின் ஆர்மி புகைப்படங்களை வெளியிட்ட திஷா பதானிஅக்காவின் ஆர்மி புகைப்படங்களை வெளியிட்ட திஷா பதானிஅக்காவின் ஆர்மி புகைப்படங்களை வெளியிட்ட திஷா பதானிஅக்காவின் ஆர்மி புகைப்படங்களை வெளியிட்ட திஷா பதானி
author img

By

Published : Mar 12, 2020, 5:21 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து ' எம்.எஸ். தோனி' படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை திஷா பதானி. இவர் அடிக்கடி தனது அக்கா குறித்து சமூக வலைதளங்கில் பதிவிட்டுவருகிறார். அதுமட்டுமின்றி தனது அக்கா குஷ்பூ பதானிதான் தனக்கான ரோல் மாடல் என்று பல முறை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திஷா, தற்போது தனது அக்கா குஷ்பூ பதானி ராணுவ பயிற்சி நாட்களில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தில் அவரது சகோதரி மிகவும் ஷார்ட் கூந்தலுடன், பயிற்சிக்காக தயாராகிவருகிறார்.

அக்காவின் ஆர்மி புகைப்படங்களை வெளியிட்ட திஷா பதானி
அக்காவின் ஆர்மி புகைப்படங்களை வெளியிட்ட திஷா பதானி

அதில், ''நீங்கள் ராணுவத்துக்கு சென்றதை ஒருபோதும் கற்பனை செய்து பார்க்க முடியாது. எப்படி இவளோ அழகான பெண்ணாக மாறினீங்கள், ஐ லவ் யூ" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கருப்பு உடையில், ஸ்டைலிஷ் லுக்கில் சிம்பு - இணையத்தில் லீக்கான மாநாடு ஷூட்டிங் புகைப்படங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.