அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். இப்படத்தில் விஜய் தனது குரலில் வெறித்தனம் பாடலை பாடியுள்ளார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்பாடலை இயக்குநர் பிரபுசாலமனின் மகள் ஹேசல் சைனி சமீபத்தில் வெறித்தனம் பாடலை டிக்டாக்கில் பாடியுள்ளார். இதில் அவரின் சில க்யூட் ரியாக்ஷகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதனையடுத்து, இப்பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கனவுகள் நிஜமாகும் சாந்தனு - விஜய் காம்போ 'தளபதி 64'!