ETV Bharat / sitara

'இதுதான் நம்மூரு குசும்பு..!' - ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்டை ஷேர் செய்த இயக்குநர் - நவின்

ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்டை பிரபல இயக்குநர் ஒருவர் ஷேர் செய்து இந்தி திணிப்பை கலாய்த்திருக்கிறார்.

Rahman
author img

By

Published : Jun 3, 2019, 9:18 PM IST

பள்ளிகளில் இந்தி மொழி கட்டாய பாடமாக்கப்படும் என்று மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாட்டு மக்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மொழித் திணிப்பை ஏற்க முடியாது என்பதே தமிழ்நாட்டின் பெருவாரியான மக்கள் கருத்தாக இருக்கிறது. இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ் மொழி பஞ்சாபில் பரவுகிறது. என தனது ‘மரியான்’ படத்தின் பாடலை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பாடுவதை ட்வீட் செய்திருந்தார். இந்த ட்வீட்டை ஷேர் செய்து இந்தித் திணிப்பை கலாய்த்திருக்கிறார் ‘மூடர் கூடம்’ இயக்குநர் நவீன்.

Rahman
இயக்குநர் நவீன் பதிவு

இதுகுறித்து அவர், இதுதான் நம்மூரு குசும்பு. எங்கள் தமிழ் எங்களை உச்சம் கொண்டு செல்லும் என்று நம்புகிறோம். தேவையிருப்பின் ஆங்கிலத்தை அழகாக கையாள்வோம். தேவையான மொழியை தேவையான நேரத்தில் கற்கும் திறனும் எங்களுக்கு உள்ளது. திணிப்பு எனும் ஆதிக்கத்தை எப்போதும் எதிர்ப்போம் #TNagainstHindilmposition என பதிவிட்டுள்ளார்.

Intro:Body:

இதுதான் நம்மூரு குசும்பு. எங்கள் தமிழ் எங்களை உச்சம் கொண்டு செல்லும் என்று நம்புகிறோம். தேவையிருப்பின் ஆங்கிலத்தை அழகாக கையாழ்வோம். தேவையான மொழியை தேவையான நேரத்த்தில் கற்கும் திறனும் எங்களுக்கு உள்ளது. தினிப்பு எனும் ஆதிக்கத்தை எப்பொழுதும் எதிர்ப்போம் #TNagainstHindilmposition

Naveen.M added,

https://twitter.com/NaveenFilmmaker/status/1135229336464658432

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.