ETV Bharat / sitara

தேர்தலில் போட்டியிடும் திரைப்பட இயக்குநர் யார்?; பரபரப்பான ரசிகர்கள்! - kollywood cinema latest news

சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் புகழ்பெற்ற இயக்குநர் யார் எனத் தெரிந்து கொள்ள சினிமா ரசிகர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். யார் அந்த இயக்குநர் என்பது குறித்து கீழே காண்போம்.

தேர்தலில் போட்டியிடும் திரைப்பட இயக்குநர் யார்?; பரபரப்பான ரசிகர்கள்!

author img

By

Published : Dec 2, 2021, 3:41 PM IST

Updated : Dec 2, 2021, 5:11 PM IST

காமராசு, அய்யா வழி, நதிகள் நனைவதில்லை உள்ளிட்ட படங்களின் இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன். இவர் அதிமுக நட்சத்திர பேச்சாளராகவும் பதவி வகிக்கிறார்.

இந்நிலையில் இவர் சென்னை மாநகராட்சி தேர்தலில் 138ஆவது வார்டில் போட்டியிடுகிறார். இதற்கான விருப்ப மனுவை தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவியிடம் அவர் வழங்கினார்.

இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் வேட்புமனு தாக்கல் செய்தது தொடர்பான காணொலி

அப்போது திருநகர். ஜி. மோகன், பகுதி செயலாளர் காமராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். மாநகராட்சி தேர்தலில் திரைப்பட இயக்குநர் ஒருவர் போட்டியிடுவதாக பரவிய தகவல் சினிமா ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: Jai Bhim - சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம்

Last Updated : Dec 2, 2021, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.