ETV Bharat / sitara

'தோழி' ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள் - தனுஷ் ட்வீட்!

author img

By

Published : Mar 17, 2022, 7:31 PM IST

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ஆல்பம் பாடலான 'பயணி' வெளியாகியிருக்கும் நிலையில், அதற்கு நடிகர் தனுஷ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

'தோழி' ஐஷ்வர்யாவுக்கு வாழ்த்துகள் - தனுஷ் ட்வீட்!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 3, வை ராஜா வை போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது 'பயணி' என்ற ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார்.

இதனை நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாடலை இயக்கியுள்ள ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள பயணி இசை ஆல்பத்தை, அவரது முன்னாள் கணவரான நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யாவுடனான பிரிவுக்குப்பிறகு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் தனுஷ், அதுகுறித்தான ட்விட்டர் பதிவில் தனது ’தோழி’க்கு வாழ்த்து என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் தனுஷின் இந்த ட்விட்டர் பதிவிற்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:'பயணி... லவ் யூ' - மகள் ஐஸ்வர்யாவிற்கு ரஜினிகாந்த் சொன்ன வாழ்த்து; ஏன் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.