ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் பாபி சிம்ஹா, காஷ்மீரா பர்தேஷி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘வசந்த முல்லை’. இந்தப் படத்தை ராஜானி தள்ளுரி என்பவருடன் பாபி சிம்ஹாவின் காதல் மனைவி ரேஷ்மி மேனன் இணைந்து தயாரித்துள்ளார். ராஜேஷ் முருகேசன் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ரகத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘பீட்சா’ புகழ் கோபி அமர்நாத் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. தமிழில் ‘வசந்த முல்லை’ எனவும், தெலுங்கு, கன்னடத்தில் ‘வசந்த கோகிலா’ என்ற பெயரிலும் வெளியாகவுள்ளது.
-
Here's the grandeur announcement of our trillingual Film's Teaser#VasanthaMullai (Tamil) #VasanthaKokila (Telugu & Kannada) Teaser will be out on 25th June at 5PM⏰@Ramanan_offl @kashmira_9 @itsRamTalluri @ReshmiMenonK @RajeshMRadio @SRTmovies @MffProductions @thinkmusicindia pic.twitter.com/OFUp1FFyMI
— Simha (@actorsimha) June 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Here's the grandeur announcement of our trillingual Film's Teaser#VasanthaMullai (Tamil) #VasanthaKokila (Telugu & Kannada) Teaser will be out on 25th June at 5PM⏰@Ramanan_offl @kashmira_9 @itsRamTalluri @ReshmiMenonK @RajeshMRadio @SRTmovies @MffProductions @thinkmusicindia pic.twitter.com/OFUp1FFyMI
— Simha (@actorsimha) June 23, 2021Here's the grandeur announcement of our trillingual Film's Teaser#VasanthaMullai (Tamil) #VasanthaKokila (Telugu & Kannada) Teaser will be out on 25th June at 5PM⏰@Ramanan_offl @kashmira_9 @itsRamTalluri @ReshmiMenonK @RajeshMRadio @SRTmovies @MffProductions @thinkmusicindia pic.twitter.com/OFUp1FFyMI
— Simha (@actorsimha) June 23, 2021
இந்நிலையில், ஜூன் 25ஆம் தேதி மாலை 5 மணியளவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாபி சிம்ஹா சிங்கிள் ஹீரோவாக நடிக்கவிருப்பதால், அவரது ரசிகர்கள் இப்படத்தைப் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஹரி ஸ்டாப்; சிவா ஸ்டார்ட் - ‘சூர்யா 42’ தயாரிப்பாளர் ரெடி!