ETV Bharat / sitara

உலக தமிழ் சங்க மாநாட்டில் ஆரியின் குறும்படம்! - தமிழ்

தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில் நடிகர் ஆரி குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளார்.

aari
author img

By

Published : Jun 29, 2019, 12:27 PM IST

தமிழ் மொழியின் தொன்மையை இப்போதுள்ள தலைமுறையினர் அறிந்திடும் வகையில் 'தமிழ் மொழி' என்ற தலைப்பில் நடிகர் ஆரி ஒரு குறும்படத்தை தயாரித்துள்ளார். இக்குறும்படத்தை குரு. N. நாராயணன் இயக்கியிருக்கிறார். சத்யா இசையமைத்துள்ள இக்குறும்படத்துக்கு தில் ராஜூ ஒளிப்பதிவும், எடிட்டர் சாபு ஜோசப் படதொகுப்பும் செய்துள்ளார்.

படப்பிடிப்பின் போது
படப்பிடிப்பில் நடிகர் ஆரி

இக்குறும்படம், சிகாகோவில் நடைபெறும் உலக தமிழ் சங்க மாநாட்டில் சிறப்பு காட்சியாக திரையிடப்படவுள்ளது.இந்த மாநாடு 'கீழடி நம் தாய்மடி' என்ற மையக்கருத்தை வலியுறுத்தி நடைபெறுகிறது.

படப்பிடிப்பின் போது
படப்பிடிப்பின் போது

இந்த மாநாட்டில் பேராசிரியர் சாலமன் பாப்பையா, ராஜா, சீர்காழி சிவசிதம்பரம் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். இந்த மாநாட்டில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

Intro:தமிழுக்காக குறும்படம் தயாரித்துள்ளார் நடிகர் ஆரி

Body:தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில் குறும்படம் தயாரித்து உள்ளார் நடிகர் ஆரி. தமிழின் தொன்மையை தலைமுறை அறிந்திடும் வகையில்
'தமிழ் மொழி "என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட இந்த படம் சிகாகோவில் நடைபெறும் உலக தமிழ் சங்க மாநாட்டில் இந்த சிறப்பு காட்சி யாக திரையிடப்படவுள்ளது.

பத்தாவது உலக தமிழ் மாநாடு வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் 32வது ஆண்டுடன் இணைந்து சிக்காகோவில் சிறப்பாக நடைபெற உள்ளது. உலக தமிழ் சங்க மாநாட்டில் "கீழடி நம் தாய்மடி" என்ற மையகருத்தை வலியுறுத்தி நடைபெறும். இவ்விழாவில் பேராசிரியர் சாலமன் பாப்பையா,பட்டிமன்றம் ராஜா,சீர்காழி சிவசிதம்பரம் முதலிய பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

இக்குறும்படத்தில் முன்னணி தொழிற்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி உள்ளார்கள்

Conclusion:இக்குறும்படத்ததை குரு.N.நாராயணன் இயக்கியுள்ளார். "நெடுஞ்சாலை" திரைப்பட புகழ் திரு.சத்யா இசை அமைத்துள்ளார்.ஒளிப்பதிவை 'அண்ணாதுரை' திரைப்பட புகழ் திரு.தில்ராஜூம், எடிட்டிங்கை தேசிய விருது வாங்கிய திரு.சாபு ஜோசப்பும் செய்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.