நடிகர் ஆரி இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் உருவான 'ரெட்டச்சுழி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு 'மாலை பொழுதின் மயக்கத்திலே', 'நெடுஞ்சாலை', 'மாயா' போன்ற திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் 'நாகேஷ் திரையரங்கம்' என்ற படத்தில் காணப்பட்டார். தற்போது 'அலேக்கா' என்னும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் நடித்துவருகிறார்.
தற்போது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் ஆரி. அதன்படி தனது பெயரை ஆரி அருஜூனா (Aari Arujuna) என மாற்றியுள்ளதாக குறிப்பிட்ட ஆரி, வரும் புத்தாண்டு முதல் வெளியாகும் தனது புதிய படங்களிலும் தன்னுடைய புது பெயரே குறிப்பிடப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் ஊடகங்களும் அவர் சம்மந்தமான செய்தியை அறிவிக்கும்போது புது பெயரையே குறிப்பிடும்படி கேட்டுக்கொண்டார்.
-
வணக்கம் இந்த புத்தாண்டு முதல்
— Aari Arujuna (@Aariarujuna) December 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
எனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியுள்ளேன் எனவே இனிவரும் காலங்களில் பத்திரிக்கை நண்பர்கள் என் சம்பந்தமாக செய்தியைவெளியிடும் போதும் என்னை அழைக்கும் போதும் எனது பெயரை ஆரி அருஜுனா @Aariarujunaஎன்றே அழைக்குமாறும் வெளியிடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் pic.twitter.com/w6LMXP4HXm
">வணக்கம் இந்த புத்தாண்டு முதல்
— Aari Arujuna (@Aariarujuna) December 30, 2019
எனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியுள்ளேன் எனவே இனிவரும் காலங்களில் பத்திரிக்கை நண்பர்கள் என் சம்பந்தமாக செய்தியைவெளியிடும் போதும் என்னை அழைக்கும் போதும் எனது பெயரை ஆரி அருஜுனா @Aariarujunaஎன்றே அழைக்குமாறும் வெளியிடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் pic.twitter.com/w6LMXP4HXmவணக்கம் இந்த புத்தாண்டு முதல்
— Aari Arujuna (@Aariarujuna) December 30, 2019
எனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியுள்ளேன் எனவே இனிவரும் காலங்களில் பத்திரிக்கை நண்பர்கள் என் சம்பந்தமாக செய்தியைவெளியிடும் போதும் என்னை அழைக்கும் போதும் எனது பெயரை ஆரி அருஜுனா @Aariarujunaஎன்றே அழைக்குமாறும் வெளியிடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் pic.twitter.com/w6LMXP4HXm
இதையும் படிங்க: விவசாயிக்கு உதவிய விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர்