ETV Bharat / sitara

காணாமல்போன சிறுவனை கண்டறிய உதவிய நடிகையின் வைரல் வீடியோ - சாரா அலி கான் புதிய படம்

பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாகத் திகழ்பவர் சாரா அலி கான். நடிகர் சயீப் அலி கானின் மூத்த மகளான இவர் அண்மையில் செய்த காரியத்தால் பாலிவுட்டில் பரபரப்பாகியுள்ளார். ஆனால் அது சினிமா சார்ந்து இல்லாமல், நிஜக் கதையாக இருப்பதே சுவாரஸ்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை சாரா அலி கான்
author img

By

Published : Aug 28, 2019, 5:32 PM IST

மும்பை: சினிமா பாணியில் நிஜக் கதை ஒன்று நிகழ்வதற்கு காரணமாகியுள்ளார் நடிகை சாரா அலி கான். வீட்டிலிருந்து காணாமல்போன சிறுவன் இவரது வைரலான புகைப்படத்தில் எடுத்துக்கொண்ட செல்ஃபி மூலம் கண்டறியப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பள்ளி சென்று வீடு திரும்பாத சிறுவன்

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஸ்வரூப் என்பவர் அங்குள்ள பேகம்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி பள்ளிக்குச் சென்று தனது மகன் அஜய் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. எனவே காணாமல்போன தனது மகன் அஜய்யை கண்டுபிடித்துத் தருமாறு கூறியிருந்தார். இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், காணாமல்போனதாக தேடப்பட்டு வந்த 17 வயது சிறுவன் அஜய்யை, நடிகை சாரா அலி கானின் வைரல் வீடியோவில் அவனது உறவினர்கள் கண்டறிந்துள்ளனர். பின்னர் இதுபற்றி காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து சிறுவன் அஜ்ய்யை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

சிறுவனை கண்டறிய உதவிய சாரா அலி கான் விடியோ

இதனிடையே, சாரா கான் வைரல் வீடியோவால் தனது மகன் எங்கிருக்கிறான் என்ற மர்மத்துக்கு விடை கிடைத்திருப்பதாகக் கூறியுள்ள ஸ்வரூப், எனது மகன் மும்பையில் பத்திரமாக உள்ளான் என்பதை யூடியூப்பில் அந்த வீடியோவை பார்த்த பின்பு நிம்மதியானேன். உடனடியாக இது பற்றி மும்பை போலீஸுக்கும், அங்குள்ள எனது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தேன் என்றார்.

சினிமா பாணியில் நிஜக் கதை

சினிமா பாணியில் நிஜமாக அரங்கேறியிருக்கும் இந்தக் கதைக்கு காரணமான அந்த விடியோவில், காணாமல் போயிருக்கும் சிறுவன் அஜய் வேகமாக நடந்து வந்துகொண்டிருக்கும் சாராவிடம் இணைந்து ஃபோட்டோ எடுக்க முற்படுகிறான். அப்போது சிறிது அசெளகரியமாக உணர்ந்த சாரா, பின்னர் சிறுவனின் மனநிலையை புரிந்துகொண்டு அவனுடன் இணைந்து செஃல்பி எடுத்துக்கொண்டார்.

சாரா அலி கானுடன் காணாமல் போன சிறுவன் அஜய் எடுத்துக்கொண்ட செஃல்பி

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோ அஜய்யை கண்டறிய காரணமாக அமைந்துள்ளது.

Intro:Body:

A boy who went missing from his house was spotted in a viral picture as he was trying to take a selfie with the 'Simmba' star.

Mumbai: A real-life story packaged in Bollywood style took social media by storm. Sara Ali Khan who recently made headlines, not for her Bollywood life but for her recent picture that went viral where a fan is seen trying to take a selfie with her.

The fan who is a 17-year-old boy went missing for a few days. He was later identified by his family members as the picture was doing rounds on the internet.

The boy identified by his parents as Ajay, left for school on August 17 and did not return home.

After questioning friends and family, his father Swaroop lodged a missing complaint at Begumganj police station in Madhya Pradesh. The parents came to know about their son as he was seen in a picture alongside the actress Sara Ali Khan.

Sara Ali Khan's viral video solves mystery of the lost child

In a recent statement, the boy's father said: "At least we came to know that he is in Mumbai and safe. I saw his video on YouTube in mobile."

He further added: "We immediately informed the Mumbai Police and some of our relatives about this."

It can be seen in the video that the boy is in a hurry to be photographed first. He almost made Sara uncomfortable. However, Sara later made her mind to take a selfie with Ajay.

Currently, a team has been assigned by the Mumbai Police in search of the boy.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.