ETV Bharat / sitara

'அன்பை விட விலைமதிப்பில்லாதது எதுவுமில்லை' ட்வீட் செய்த அக்‌ஷய் குமார் - அன்பு பற்றி நடிகர் அக்ஷய் குமார் ட்வீட்

பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்‌ஷய் குமார், தனது மகளுக்கு நடைப்பயிற்சியின் போது வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கிறார்.

akshay kumar tweet about life lesson
author img

By

Published : Nov 1, 2019, 11:10 PM IST

பாலிவுட் நடிகரான அக்‌ஷய் குமார் தனது மகளுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டப்போது முதிய தம்பதிகள் இருவர் தங்கியிருந்த வீட்டிற்குச்சென்று பருகுவதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.

அப்போது அந்த தம்பதியினர் தண்ணீரோடு அவர்களுக்கு சுவையான ரொட்டியையும் செய்துக்கொடுத்து அசத்தியுள்ளனர். இதனால் நெகிழ்ந்துப்போன அக்‌ஷய் குமார் 'அன்பு காட்டுவது மலிவுதான், ஆனால் அன்பை விட விலை மதிப்பில்லாதது எதுவுமில்லை.' என்று கூறி அத்தம்பதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

  • Today’s morning walk turned into a life lesson for the little one. We walked into this kind, old couple’s house for a sip of water and they made us the most delicious gur-roti. Truly, being kind costs nothing but means everything! pic.twitter.com/UOwm2ShwaX

    — Akshay Kumar (@akshaykumar) October 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அந்தத் தம்பதியினரின் இந்தச்செயல் தனது மகளுக்கு வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறது என்றும் அக்‌ஷய் குமார் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: ஜெயம் ரவி-25 வெளியானது 'பூமி'யின் பர்ஸ்ட் லுக்!

Intro:Body:

AKSHAY KUMAR TWEET

https://twitter.com/akshaykumar/status/1189830362697887745

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.