ETV Bharat / sitara

புதிய திரைப்படக் கொள்கை தொடர்பாக காஷ்மீர் துணை நிலை ஆளுநரை சந்தித்த ஆமிர் கான் - காஷ்மீர் துணை நிலை ஆளுநரை சந்தித்த ஆமிர்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர் கான் ஜம்மு - காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை நேரில் சந்தித்து அம்மாநில புதிய திரைப்படக் கொள்கையை குறித்து ஆலோசித்தார்.

ஆமிர் கான்
ஆமிர் கான்
author img

By

Published : Aug 1, 2021, 12:32 PM IST

ஆமிர் கானுடனான சந்திப்பு குறித்து ட்வீட் செய்துள்ள ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, "புகழ்பெற்ற நடிகர் ஆமிர் கான், கிரண் ராவ் ஆகியோரை இன்று (ஆக.01) சந்தித்தேன். ஜம்மு-காஷ்மீரின் புதிய திரைப்படக் கொள்கையை குறித்து விவாதித்தோம்.

இந்தக் கொள்கை விரைவில் வெளியிடப்படும். இந்தச் சந்திப்பில் ஜம்மு-காஷ்மீரின் புகழை பாலிவுட்டில் மீண்டும் பிரதிபளிக்கவும், இந்த இடத்தை பிடித்தமான திரைப்பட படப்பிடிப்பு இடமாக மாற்றுவது குறித்தும் பேசினோம்" எனத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த அங்குள்ள இடங்களை பாலிவுட் ஆய்வு செய்துவந்தது. காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த அம்மாநில சுற்றுலாத்துறை அலுவலர்களுடன் பிரபல பட தயாரிப்பு நிறுவனங்களான தேவ்கன் பிலிம்ஸ், சஞ்சய் தத் புரொடக்ஷன்ஸ், ரிலையன்ஸ் என்டர்டைன்மன்ட், ரோஹித் ஷெட்டி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் முன்னதாக ஆலோசனை நடத்தியுள்ளன.

இதையும் படிங்க: HBDTaapsee கதை தேர்விலும் நடிப்பிலும் வெளுத்து வாங்கும் வெள்ளாவி தேவதை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.