சான் பிராசிஸ்கோ: புகைப்படங்கள் பகிரும் தளமான இன்ஸ்டாகிராம் செயலியின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேமரா தனியுரிமை குறித்து ஐஓஎஸ் 14 பயனர்கள் கவலையடைந்துள்ளனர்.
ஐஓஎஸ் பீட்டா பயனர்களின் கைப்பேசியில், படக்கருவி செயல்பாட்டில் இல்லாத போதும், அது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற தகவல் காட்டுவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இன்ஸ்டாகிராம் நிதிதிரட்டல்: தனிபட்ட நிதி தேவைகளுக்கு பணம் திரட்டலாம்!
முன்னதாக, 2019ஆம் ஆண்டும் இதேபோன்ற பிழை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இன்ஸ்டாவின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் நடவடிக்கை எடுத்து, அப்பிழைகளை உடனடியாகச் சரிசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.