ETV Bharat / jagte-raho

டூவீலரில் மது விற்பனை - சுற்றி வளைத்த காவல் துறை! - மது பாட்டில் விற்பனை

சென்னை: திருநீர்மலையில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்து வந்த இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 90 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

arrest
arrest
author img

By

Published : Dec 23, 2019, 7:20 PM IST

சென்னை பல்லாவரத்தையடுத்த திருநீர்மலையைச் சேர்ந்தவர் செல்வி (60). திருநீர்மலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சட்டவிரோத மது பாட்டில் விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்த இவர் பலமுறை சிறைக்கும் சென்றுள்ளார்.

தற்போது செல்விக்கு உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால், அவருடைய பேரன்களான ஞானபிரகாஷ் என்கிற டேனியல் (21) மற்றும் சந்திரபோஸ் (19) ஆகிய இருவரும், மது பாட்டில் விற்பனைத் தொழிலை செய்து வருகின்றனர். நாளுக்குநாள் இது அதிகரிக்கவே, அப்பகுதி மக்கள் சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

தகவலின் அடிப்படையில், இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து வந்த ஞானபிரகாஷ் மற்றும் சந்திரபோஸ் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 90 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மதுபோதையில் கல்லூரி மாணவனை கத்தியால் குத்திக் கொலை!

Intro:தொடர்ந்து திருநீர்மலை பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்து வந்த வாலிபர் கைது அவர்களிடம் 15 ஆயிரம் மதிப்புள்ள 90 மதுபாட்டில்கள் பறிமுதல்Body:தொடர்ந்து திருநீர்மலை பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்து வந்த வாலிபர் கைது அவர்களிடம் 15 ஆயிரம் மதிப்புள்ள 90 மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பஜனை கோவில்
தெருவை சேர்ந்தவர் செல்வி(60) இவர் தொடர்ந்து திருநீர்மலை அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காலங்காலமாக மது பாட்டிலை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்தார் இவர் பலமுறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.

அவருக்கு தற்போது உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவருடைய பேரன்களான
ஞான பிரகாஷ் என்கின்ற டேனியல் (21) மற்றும் சந்திரபோஸ் (19) இருவரும் தன் பாட்டி செய்த வந்த தொழிலை தற்போது அவர்கள் செய்து வருகின்றனர். இதையடுத்து அப்பகுதி பெண்கள் சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற சங்கர் நகர் காவல் ஆய்வாளர் இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து வந்த ஞான பிரகாஷ் மற்றும் சந்திரபோஸ் ஆகிய இருவரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் இருசக்கர வாகனம் மற்றும் 15 ஆயிரம் மதிப்புள்ள 90 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்டு சிறை சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.