ETV Bharat / jagte-raho

திருமணமான 15ஆம் நாளே மனைவியை துரத்திய கணவன்!

சென்னை: காதலனுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படம் செல்போனில் இருந்ததால் திருமணமாகி 15 நாள்களே ஆன மனைவியை வீட்டை விட்டு கணவர் துரத்திய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

breakup
breakup
author img

By

Published : Jan 9, 2020, 3:17 PM IST

வடபழனி செக்டர் காலனியில் வசித்துவருபவர் அஜித்குமார் (21). இவர் அதே பகுதியில் உள்ள ஃபோரம் விஜயா மாலில் பணிபுரிந்துவருகிறார். இவரும், அதே மாலில் வேலைபார்க்கும் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்த ரூபா (21) என்பவரும் காதலித்துவந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, 15 நாள்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ரூபா, வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தனது கணவர் ஜாதி ரீதியாகத் தன்னைத் திட்டி வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டதாகக் கூறியுள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர், அஜித் குமாரிடம் விசாரணை செய்தபோது, ரூபா ஏற்கனவே வேறு ஒரு நபரை காதலித்துள்ளதாகவும், அவரது செல்போனில் முன்னாள் காதலனுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு துரத்தியதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல் துறையினர் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: இந்து மகா சபா மாநிலத் தலைவர் மீது பாலியல் புகார்

Intro:Body:திருமணமாகி 15 நாட்களே ஆன மனைவியை வீட்டை விட்டு துரத்தி விட்ட கணவர்.

காதலனுடன் உல்லாசமாக இருந்த புகைப்படம் செல்போனில் இருந்ததால் துரத்திவிட்டதாக கணவர் குற்றசாட்டு.

சென்னை வடபழனி செக்டர் காலனியில் வசித்து வருபவர் அஜித் குமார் (21).இவர் சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் விஜயா மாலில் பணிப்புரிந்து வருகிறார். அதே மாலில் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியை சேர்ந்தவரான ரூபா(21) என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது.

பின்னர் 15 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.இந்த நிலையில் ரூபா வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் பரப்பரப்பு புகார் ஒன்றை அளித்தார். இதில் தனது கணவர் ஜாதி ரீதியாக தன்னை திட்டி வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டதாக கூறினார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அஜித் குமாரை பிடித்து விசாரணை செய்த போது ரூபா ஏற்கெனவே வேறு நபரை காதலித்ததாகவும்,அவரது செல்போனில் தனது முன்னாள் காதலனுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு துரத்தியதாக தெரியவந்தது.மேலும் இது தொடர்பாக போலீசார் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.