ETV Bharat / jagte-raho

சிறை கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல் - 3 வார்டன்கள் பணியிடை நீக்கம்!

புதுச்சேரி: காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 10 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

jail
jail
author img

By

Published : Feb 8, 2020, 4:33 PM IST

காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு கடந்த சில நாட்களாக கைதி அறைகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து செய்யப்பட்ட சோதனையில் மேலும் 12 செல்போன்களும், 13 சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், அங்கு பணியில் இருந்த காவலர்கள் சரவணன், கொக்கடா வெங்கடேஸ்வரலு, சக்கரவர்த்தி ஆகிய மூன்று வார்டன்களை நேற்று பணியிடை நீக்கம் உத்தரவிடப்பட்டுள்ளது. செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிறையில் இருக்கும் கொலை குற்றவாளிகளான மடுவுப்பேட் சுந்தர், தமிழ்வாணன், தமிழ்மணி, பாஸ்கர், சுகன், ஸ்ரீராம் உள்ளிட்ட 10 பேர் மீது சிறைக் கண்காணிப்பாளர் கொடுத்த புகாரின்பேரில் காலாப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறை கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல் - 3 வார்டன்கள் பணியிடை நீக்கம்!

இதையும் படிங்க: புழல் சிறையிலிருந்து டாஸ்மாக் ஊழியரை மிரட்டிய கைதி

Intro:புதுச்சேரி 08-02-2020
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 10 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை... Body:புதுச்சேரி 08-02-2020
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 10 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை...

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு கடந்த சில நாட்களாக கைதிகள் அறைகளில் இருந்து 30 க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து சோதனையில் 12 செல்லிடப்பேசிகளும், 13 சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மேலும் அங்கு பணியில் இருந்த சரவணன் , கொக்கடா வெங்கடேஸ்வரலு , சக்கரவர்த்தி ஆகிய 3 வார்டன்களை நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து 12 செல்போன்கள், 13 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிறையில் இருக்கும் கொலை குற்றவாளிகளான மடுவுப்பேட் சுந்தர் , தமிழ்வாணன், தமிழ்மணி , பாஸ்கர், சுகன் , ஸ்ரீராம் உள்ளிட்ட 10 பேர் மீது சிறை கண்காணிப்பாளர் கொடுத்த புகாரின் படி காலப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:புதுச்சேரி 08-02-2020
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 10 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை...
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.