ETV Bharat / jagte-raho

தனி காவல் நிலையம் வேண்டும்; திருட்டு பயத்தில் மக்கள்! - POLICE

சென்னை: அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் பகுதி மக்கள், தனி காவல் நிலையம் வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிசிடிவி காட்சி
author img

By

Published : Jul 23, 2019, 3:15 PM IST

சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக வாகனங்கள் இரண்டு ஒரே சமயத்தில் திருடுபோனது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டதன் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்த போது, ஐந்து நபர்கள் கொண்ட குழு வேறு இடத்தில் திருடிய இருசக்கர வாகனத்தை கொண்டு வந்து நிறுத்துவதும், மற்றொறு நபர் தெருவின் உள்ளே சென்று FZ இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு வரும் காட்சியும் அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் சிசிடிவியை உடைக்கவும் செய்துள்ளனர்.

BIKE THEFT CAUGHT IN CCTV

இதே பகுதியில் கடந்த வாரம் தெரு விளக்கின் மின் இணைப்பை சில சமூக விரோதிகள் துண்டித்துள்ளதாகவும், இரவு காவலர்கள் ரோந்து பணியில் வருவதில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ள அயப்பாக்கம் பகுதி மக்கள், தங்கள் பகுதிக்கு தனி காவல் நிலையம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:நள்ளிரவில் 4 பைக்குகளை திருடிய கொள்ளையர்கள் சி சி டி வி காமிரா இருப்பது தெரியாமல் திருடிவிட்டு அதை உடைக்கும் காட்சி.Body:அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் நள்ளிரவில் பழைய வண்டியை கொண்டு வந்து நிறுத்தி விட்டு உயர் ரக வாகனத்தை திருடிய 5 பேரும் சிசிடிவி காமிராவால் சிக்கிய திருடர்கள்.

சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர்கள் கருணாகரன் இவர் அரசு ஆதார் சேவை மையத்தில் பணியில் உள்ளார் மற்றொருவர் சேஷாத்திரி தனியார் பொறியியல் நிறுவனத்தில் தொழில்நுட்ப மேலாலராக வேலை செய்துவருகிறார்.

இவர்களுடைய பைக் கடந்த சனிக்கிழமை இரவு வழக்கம் போல் தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்துள்ளார்

ஒரே தெருவில் பக்கத்து பக்கத்து வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த YAMAHA FXZ TN12L1920, மற்றொரு வாகனம் YAMAHA FZ5 TN12AA0425 இந்த இரண்டு வாகனமும் 2 லட்சம் மதிப்புள்ள வாகனம் ஒரே சமயத்தில் திருடுபோனது குறிப்பிடத்தக்கது.

பின்னர் உடனடியாக திருமுல்லைவாயல் காவல்நிலையத்தில் புகாரலித்தனர் பின்னர் அங்குள்ள CCTV யில் 5 நபர்கள் வந்து நின்று வேறு இடத்தில் திருடிய 2 இருசக்கர வாகனத்தை கொண்டு வந்து நிறுத்தி அந்த வாகனத்தை ஏதோ செய்யும் காட்சிகள் அங்குள்ள CCTV யில் பதிவாகியுள்ளது.

5 பேரில் ஒரு நபர் தெருவில் உள்ளே சென்று FZ இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு வரும் காட்சி அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த தெருவில் 1 வாரத்திற்கு முன் தெரு விளக்குகள் இணைப்பை சமூக விரோதிகள் சிலர் மின் இணைப்பை துண்டிப்பு செய்துள்ளனர். இந்த உயர்ரக இருசக்கர வாகன திருட்டானது அயப்பாக்கம் பகுதியில் வழக்கமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

1 மணிமுதல் 3 மணிவரை இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தாக்கது மேலும் அந்த CCTV யை தாக்கி உடைக்கவும் செய்துள்ளனர்.

மேலும் இந்த பகுதியில் இரவு காவலர்கள் ரோந்து பணியில் வருவதில்லை அயப்பாக்கம் காவல் நிலையம் ஒன்று இங்குள்ளது அதை சரிவர பராமரிக்காமல் உபயோகத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அயப்பாக்கம் பகுதிக்கு தனி காவல் நிலையம் வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கை.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.