ETV Bharat / jagte-raho

புறநகர் ரயிலில் 6 கிலோ கஞ்சா பொருட்கள் பறிமுதல் - ganja

சென்னை: புறநகர் ரயிலில் 6 கிலோ எடையுள்ள கஞ்சாவை ஆவடி ரயில்வே காவல் துறையினர் இன்று கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா
author img

By

Published : Apr 30, 2019, 11:53 PM IST

பட்டாபிராம் - வேளச்சேரி புறநகர் ரயிலில் கேட்பாரற்று கிடந்த சந்தேகத்திற்குரிய பை ஒன்று இருந்துள்ளது. இதனைக் கண்ட பயணிகள் ரயில்வே காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

அதன்படி, இந்த ரயில் ஆவடி ரயில் நிலையம் வந்தபோது, அப்பையைக் கைப்பற்றிய ரயில்வே காவல்துறையினர், அதனைச் சோதனையிட்டனர். அதில், 6 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

6 கிலோ கஞ்சா கைப்பற்றல்

பின்னர், கைப்பற்றிய கஞ்சாவானது வியாசர்பாடியில் உள்ள போதனை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Intro:ஆவடி ரயில் நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்.

Body:சென்னை ஆவடி ரயில் நிலையத்தில் பட்டாபிராமில் மிலிட்டரி சைடிங்கி-வேளச்சேரி செல்லும் ரயிலில் கேட்பார் ஆற்று கிடந்த பய் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஆவடி ரயில்வே காவல்துறையினர் பய்யை கைப்பற்றி சோதனை செய்ததில் அதில் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. கைப்பற்றிய கஞ்சாவை வியாசர்பாடியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Conclusion:கைப்பற்றிய கஞ்சாவை வியாசர்பாடியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.