ETV Bharat / jagte-raho

கரோனா அவசர சிகிச்சைப் பிரிவில் தீ: 6 நோயாளிகள் உயிரிழப்பு! - குஜராத் உதய் ஷிவானந்த் மருத்துவமனை தீ

கரோனா அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீயில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 33 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Rajkot hospital fire
Rajkot hospital fire
author img

By

Published : Nov 27, 2020, 12:18 PM IST

ராஜ்கோட் (குஜராத்): கரோனா அவசர சிகிச்சை பிரிவில் மின் கசிவால் ஏற்பட்ட திடீர் தீயால் 6 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மவ்டி பகுதியிலுள்ள உதய் ஷிவானந்த் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில், திடீரென ஏற்பட்ட மின் கசிவால், அறைக்குள் தீ பரவத் தொடங்கியது.

இதில் 6 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 22 பேர் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 11 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ பாதித்த மருத்துவமனையை பார்வையிடும் காவல் உயர் அலுவலர்கள்

இது குறித்து தடய அறிவியல் ஆய்வகத்தின் கணக்கீடுகளை அடுத்துதான், தீ விபத்திற்கான சரியான விளக்கத்தை அளிக்க முடியும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.