ETV Bharat / international

பார்சிலோனாவில் அதிகரிக்கும் கோவிட் - 19 பாதிப்பு

இளைஞர்களுக்கு கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக 10 முதல் 29 வயதுடையவர்களுக்கு பாதிப்பு அதிகமுள்ளது.

New COVID-19 cases rise again in Barcelona

author img

By

Published : Jul 5, 2021, 5:53 AM IST

பார்சிலோனா: ஒரு வாரம் கட்டுக்குள் இருந்த கரோனா பாதிப்பு, கேட்டலோனியா பகுதியில் அதிகரித்துள்ளது.

பார்சிலோனா கடற்கரைகளில் ஞாயிறு அன்று கூட்டம் நிரம்பி வழிகிறது. இளைஞர்களுக்கு கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக 10 முதல் 29 வயதுடையவர்களுக்கு பாதிப்பு அதிகமுள்ளது.

ஜூன் மாதம் தளர்வு அறிவிக்கப்பட்ட பின் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக சந்தித்துக் கொண்டது கரோனா பரவலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மாணவி ஆண்ட்ரியா கார்சியா, பல இளைஞர்கள் முகக்கவசம் அணியாமலே உலா வருகின்றனர். புதிதாக கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தெரிந்தவர்களுக்கு கரோனா பாதிப்பு என்ற செய்தி வந்த வண்ணம் உள்ளது என தெரிவித்தார்.

கேட்டலோனியாவில் கடந்த சனிக்கிழமை மட்டும் 5,379 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிலிப்பைன்ஸ் ராணுவ விமான விபத்தில் 31 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.