ETV Bharat / elections

'பிரதமராக ராகுல் பதவியேற்ற மறுநாளே ஸ்டாலின் முதலமைச்சராவார்' - ப.சிதம்பரம் - congress

கோவை: மத்தியில் பிரதமராக ராகுல் காந்தி பதவியேற்ற மறுநாளே ஸ்டாலின் முதலமைச்சராவார் என, காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

p chiadambaram
author img

By

Published : May 10, 2019, 8:57 AM IST

சூலூர் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து, காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், நேற்று கருமத்தம்பட்டி பகுதியில், பரப்புரை மேற்கொண்டார்.

ப.சிதம்பரம் பரப்புரை

அப்போது பேசிய அவர், " தமிழகத்தில் அதிமுக நடத்தும் அரசு பாஜகவின் பாவைக்கூத்து. அதிமுக நடத்தும் அரசை, அரசு என சொல்லவே வெட்கமாக இருக்கிறது. மத்தியில் மாற்று ஆட்சி விரைவில் ஏற்படும். மத்தியில் பிரதமராக ராகுல் காந்தி பதவியேற்ற மறுநாளே, திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் முதலமைச்சராவார்" , என தெரிவித்தார்.

'பிரதமராக ராகுல் பதவியேற்ற மறுநாளே ஸ்டாலின் முதலமைச்சராவார்' - ப.சிதம்பரம்

சூலூர் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து, காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், நேற்று கருமத்தம்பட்டி பகுதியில், பரப்புரை மேற்கொண்டார்.

ப.சிதம்பரம் பரப்புரை

அப்போது பேசிய அவர், " தமிழகத்தில் அதிமுக நடத்தும் அரசு பாஜகவின் பாவைக்கூத்து. அதிமுக நடத்தும் அரசை, அரசு என சொல்லவே வெட்கமாக இருக்கிறது. மத்தியில் மாற்று ஆட்சி விரைவில் ஏற்படும். மத்தியில் பிரதமராக ராகுல் காந்தி பதவியேற்ற மறுநாளே, திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் முதலமைச்சராவார்" , என தெரிவித்தார்.

Intro:Body:

cidambarm

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.