ETV Bharat / elections

தேர்தல் பாதுகாப்பிற்காக ஆயுதப்படை வீரர்கள் வருகை - சத்யபிரதா சாஹூ

சென்னை: தேர்தல் பாதுகாப்பிற்காக 160 ஆயுதப்படை வீரர்களை அனுப்ப இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளாதாக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சத்ய பிரதா சாஹூ
author img

By

Published : Apr 5, 2019, 6:09 PM IST

இதுதொடர்பாக இன்று தலைமை தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர், “தமிழ்நாட்டில் பணம் கொண்டு செல்லப்படுவது குறித்து தீவிர சோதனைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தற்போதுவரை ரூ.127 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தை பொறுத்தவரை 520 கிலோவும், வெள்ளி 421 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் தேர்தல் பாதுகாப்பிற்காக 160 ஆயுதப்படை (CAPF - Central Armed Police Force) வீரர்களை அனுப்பிட தலைமை தேர்தல் ஆணையம் ஒப்புதல் கொடுத்துள்ளது. மேலும், தேர்தல் பணிக்காக 3.5 லட்சம் அதிகாரிகள் மற்றும் 3000 போலீசார் அமர்த்தப்பட்டுள்ளனர். 90 ஆயிரம் இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளது” என அவர் தெரிவித்தார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 05.04.19

160 சி.ஏ.பி.எப் கம்பணி படை தமிழக தேர்தல் பாதுகாப்பிற்கு அனுப்ப மத்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் கொடுத்துள்ளது: சத்தியபிரதா சாஹூ...

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹூ பத்திரிக்கையாளர் சந்தித்தார் அப்போது பேசிய அவர், 
பணம் கொண்டுசெல்லப்படுவது குறித்து தீவிர சோதனைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. காணொளி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகளிடம் இன்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 
வருமானவரித் துறை 45.57 கோடி இது மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

94 கோடி வரை வாகன சோதனை மூலம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..
தற்போது வரை தங்கம் 520 கிலோவும், 138 கோடி மதிப்பில் 
தற்போது வரை வெள்ளி 421 கிலோ 1.73 கோடி மதிப்பிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..

ஆயுதங்கள் இப்போது வரை 
19655 ஒப்படைக்கப்பட்டுள்ளது.
160 சி.ஏ.பி.எப் கம்பணி படை தமிழக தேர்தல் பாதுகாப்பிற்கு அனுப்ப மத்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் கொடுத்துள்ளது. ஏற்கனவே 10 கம்பனி படை உள்ளது. ஒரு கம்பனி படையில் 19 வீரர்கள் ஆயுதங்களுடன் இருப்பர்கள்..

கடந்த தேர்தலின் போது 140 கம்பனி படை மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. 
3.5 லட்சம் அதிகாரிகள் மற்றும் காவல்துறையில் 3000 பேர் என இதுவரை தேர்தல் பணிக்காக அமர்தப்பட்டுள்ளனர்..
90 ஆயிரம் இவி எம் மெசின்கள் பொருத்தப்பட உள்ளது. 
வேலூரில் என்னென்ன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் மட்டும் கொடுத்துள்ளனர். அனைத்து தகவல்களையும் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளனர்..

10.198 லிட்டர் மது இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 25 லட்சமாகும்..
தங்கம் உள்ளிட்ட பொருட்கள் முறையாக ஆவணங்கள் வைத்திருந்தால் சோதனைக்குப்பின் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும், அதே சமயம் போதிய ஆவணங்கள் இல்லையெனில் பறிமுதல் செய்யப்படும்.. 

தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளுக்கு தபால் வாக்குகள் அளிக்க ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பயிற்சிகளின் போது அவர்கள் வாக்குகளை அளிக்கலாம்.. 
போல் மானிட்டரின் செயலி தேர்தல் அதிகாரிகள் பயம்பாட்டிற்காகவும், அவர்களது பணிகளை கண்காணிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளது..
சீ விஜில் செயலியில் இதுவரை 1700 புகார்கள்  வந்துள்ளது. 533 நிராகரிக்கப்பட்டுள்ளது மீதமுள்ள புகார்களில்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.