திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மடத்துக்குளம் கணியூர் சாலையில் இரண்டு சாரை பாம்புகள் ஒன்றுடன் ஒன்று உடலை பின்னிக்கொண்டு நீண்ட நேரம் நடனம் ஆடிக்கொண்டிருந்தன. அவ்வழியே சென்ற பொதுமக்கள் அக்காட்சியை ரசித்ததுடன் தங்கள் செல்போனில் அதனை படம்பிடித்தனர்.
பாம்புகள் என்றால் படையே நடங்கும் என்பர் ஆனால் யாரையும் அச்சுறுத்தாது நீண்ட நேரம் சாலையோரம் நடனம் ஆடிக்கொண்டிருந்த பாம்புகளால் மடத்துக்குளம் - கணியூர் சாலையில் சலலப்பு ஏற்பட்டது.