திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததைத்தொடர்ந்து, கடந்த மே 14 முதல் மாவட்டத்தில் இயங்கிவைந்த 54 கல்குவாரிகளுக்கும் இயங்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், விதி மீறல்கள் நடந்த 14 கல் குவாரிகளைத் தவிர்த்து மற்ற 40 கல் குவாரிகளையும் செயல்பட தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளது. கல்குவாரிகளில் கனிம வளம் எடுப்பதற்கான அனுமதிச்சீட்டுகளும், மாவட்ட கனிம வள அலுவலகம் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ரட்சன்' படத்திற்கு உரிய வரவேற்பு கிடைக்கும் - நடிகர் நாகார்ஜுனா