ETV Bharat / city

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு - helmet

ஈரோடு: சாலைப் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கதிரவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி
author img

By

Published : Feb 8, 2019, 1:01 PM IST

தமிழகத்தின் முப்பதாவது சாலைப் பாதுகாப்பு வார விழா சிறப்பான முறையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் சாலை விதிகள் மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து ஆபத்தில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் சாலை விதிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோட்டில் பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இப்பேரணி வ. உ.சிமைதானத்தில் தொடங்கி சத்தி சாலை வீரப்பன் சத்திரம் வழியாக சென்று சிக்க நாயக்கர் கல்லூரியில் நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில், 'சாலை விதிகளை கடைபிடிப்போம்', 'விபத்தில்லா பயணம் மேற்கொள்வோம்', 'தலைக்கவசம் உயிர் கவசம்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியபடி நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இதன் தொடர்ச்சியாக இரு சக்கரம், நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

விழிப்புணர்வு பேரணி
undefined

ஈரோடு  08.02.2019
சதாசிவம்
சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கதிரவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. 

தமிழகத்தின் முப்பதாவது சாலை பாதுகாப்பு வார விழா சிறப்பான முறையில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் சாலை விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன இதனை தொடர்ந்து ஆபத்தில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் சாலை விதிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோட்டில் பேரணி நடைபெற்றது. வ உ சி மைதானத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர் இந்த பேரணியானது. வ. உ.சிமைதானத்தில் தொடங்கி சத்தி சாலை வீரப்பன் சத்திரம் வழியாக சென்று சிக்க நாயக்கர் கல்லூரியில் நிறைவடைந்தது நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் சாலை விதிகளை கடைபிடிப்போம் விபத்தில்லா பயணம் மேற்கொள்வோம் தலைக்கவசம் உயிர் கவசம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியபடி நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர் இதன் தொடர்ச்சியாக இரு சக்கரம் நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்க கூடியவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன..

Visual send ftp

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.