ETV Bharat / city

சீட்டு விளையாட்டில் விபரீதம்... நண்பனை கொலை செய்த இளைஞர் தலைமறைவு... - crowbar

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே சீட்டு விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

சீட்டு விளையாட்டின் முடிவு
சீட்டு விளையாட்டின் முடிவு
author img

By

Published : Sep 4, 2022, 1:17 PM IST

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில் முல்லை சக்தி என்பவருக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக கொட்டகை அமைத்து தங்கியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பவானி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்துள்ளனர். அவர்களில் சுஜின், ரமேஷ் ஆகிய இருவரும் நேற்றிரவு சீட்டு விளையாடினர். அப்போது இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ரமேஷ், சுஜினை கடப்பாரையால் தாக்கி கொலை செய்தார். இதையடுத்து தலைமறைவானார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடலை மீட்டனர். சுஜினை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது 2 தரப்பு மோதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.