கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மோதூர் வனப்பகுதி இரட்டைக்கண் பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெண் யானை ஒன்று குட்டியுடன் உயிரிழந்திருப்பதை கண்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வனத்துறை உயர் அலுவலர்களுக்குத் தகவல் அளித்தனர்.
இதையும் படிங்க: 3 மாதங்களில் 10 யானைகள் உயிரிழப்பு... உண்மை காரணத்தை மறைக்க முயற்சிக்கிறதா வனத்துறை?