ETV Bharat / city

தமிழ்நாட்டில் 6 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

total number of corona cases
total number of corona cases
author img

By

Published : Oct 1, 2020, 6:26 PM IST

Updated : Oct 1, 2020, 11:02 PM IST

17:39 October 01

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 5,688 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் இன்று (அக்.1) மேலும் 5,688 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 5,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 3 ஆயிரத்து 290ஆக அதிகரித்துள்ளது. அதையடுத்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்து 335ஆகவும், 9 ஆயிரத்து 586 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆகவும் அதிகரித்துள்ளது. 

மாவட்ட வாரியாக பாதிப்பு
 
  • சென்னை 1,68,689
  • செங்கல்பட்டு 35,946
  • திருவள்ளூர் 32,622
  • கோயம்புத்தூர் 32,620
  • காஞ்சிபுரம் 22,122
  • கடலூர் 20,276
  • சேலம் 19,979
  • மதுரை 16,706
  • திருவண்ணாமலை 15,589
  • தேனி 14,959
  • வேலூர் 14,939
  • விருதுநகர் 14,446
  • தூத்துக்குடி 13,524
  • ராணிப்பேட்டை 13,477
  • திருநெல்வேலி 12,809
  • கன்னியாகுமரி 12,825
  • விழுப்புரம் 11,836
  • தஞ்சாவூர் 11,427
  • திருச்சி 10,612
  • கள்ளக்குறிச்சி 9,235
  • புதுக்கோட்டை 9,167
  • திண்டுக்கல் 8,885
  • திருப்பூர் 8,373
  • தென்காசி 7,375
  • திருவாரூர் 7,315
  • ஈரோடு 6,921
  • ராமநாதபுரம் 5,551
  • நாமக்கல் 5,602
  • சிவகங்கை 5,204
  • நாகப்பட்டினம் 5,297
  • திருப்பத்தூர் 5,055
  • கிருஷ்ணகிரி 4,698
  • நீலகிரி 4,245
  • அரியலூர் 3,788
  • தருமபுரி 3,874
  • கரூர் 3,135
  • பெரம்பலூர் 1,863
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 924
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 952
  • ரயில் மூலம் வந்தவர்கள் 428

இதையும் படிங்க: சென்னையில் அதிகரிக்கும் கரோனா குணமடைந்தவர்களின் சதவீதம்...!

Last Updated : Oct 1, 2020, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.