ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - Top 10 News @5 pm

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 News @5 pm  ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திகள்...

author img

By

Published : Jan 19, 2021, 5:47 PM IST

1.கோயில் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

பெரம்பூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.சித்த வைத்திய ஆரம்ப சுகாதர நிலையத்தில் அடிப்படை வசதிகள்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

சேலம் கண்ணன்குறிச்சியில் சித்த வைத்திய ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை உறுதிபடுத்தக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3.அதிமுக சசிகலாவை தலைவியாக ஏற்றுக்கொள்ளும்: கார்த்தி சிதம்பரம்!

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் ஒட்டுமொத்த அதிமுகவும் அவரை தலைவியாக ஏற்றுக்கொண்டு அவர் பின்னால் சென்றுவிடுவார்கள் என்று மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

4.இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் சென்னை வருகை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 40 பேர் இன்று கொழும்பிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

5.தூய்மைப் பணியாளர் பக்கம் எப்போதும் திமுக நிற்கும்

தூய்மைப் பணியாளர்கள் பக்கம் எப்போதும் திமுக நிற்கும் என்று சென்னை முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

6.நண்பன் பட பாணியில் பிரசவம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு நபர் நண்பன் பட பாணியில் தனது நண்பரிடம் ஆலோசனைக் கேட்டு ஓடும் ரயிலில் பிரசவம் பார்த்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

7.இரு குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை: காவல் துறை விசாரணை!

கர்நாடக மாநிலம் ராமதுர்கா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

8.மகாராஷ்டிரா கிராம பஞ்சாயத்து தேர்தல் 2021: பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை

பட்லி புத்ரக் கிராம பஞ்சாயத்தின் பிரதிநிதியாக திருநங்கை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஈடிவி பாரத் அவரிடம் எடுத்த பேட்டியில், மக்கள் நம்பிக்கையை காப்பாற்ற உழைப்பேன் என தெரிவித்தார்.

9.திரௌபதி பார்வையில் மகாபாரதம் - சரியான நேரத்துக்காக காத்திருக்கும் படக்குழு!

‘சபாக்’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த தீபிகாவுக்கு இது இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

10.தைப்பூசத்தன்று ‘களத்தில் சந்திப்போம்’

காமெடி கலந்த குடும்ப சென்டிமென்ட் படமாக உருவாகியுள்ள இதை ராஜசேகர் என்பவர் இயக்கியுள்ளார்.

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.