ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் ஒரு மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 1 am - ஒரு மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

ஈடிவி பாரத்தின் ஒரு மணி செய்திச்சுருக்கம்

author img

By

Published : Jul 2, 2021, 1:29 PM IST

1. வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீடு வழங்க தடை விதிக்க முடியாது - மறுத்த உச்ச நீதிமன்றம்

வன்னியருக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்குத் தடை விதிக்கமுடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்புத்தெரிவித்துள்ளது.

2. ஆறுமுகசாமி ஆணையம் ஏன் 3 மாதங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்யக்கூடாது? - உயர் நீதிமன்ற நீதிபதிகள்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

3. தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4. ஐஐடியில் இறந்தவர் மாணவர் அல்ல; தற்காலிகப் பணியாளர்

சென்னை ஐஐடி வளாகத்தில் உயிரிழந்தவர் ஆராய்ச்சி மாணவர் அல்ல, தற்காலிக பணியாளர் என ஐஐடி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

5. மராத்தா இடஒதுக்கீடு ரத்து- மத்திய அரசின் மறுபரிசீலனை நிராகரிப்பு!

மராத்தா இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்த மறுபரிசீலனை மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

6. வெங்கையா நாயுடு ஹைதராபாத் பயணம்

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு இன்று ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.

7. 11 மாவட்டங்களில் போக்குவரத்து அனுமதிக்கப்படுமா? மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பின்னர் 11 மாவட்டங்களில் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படுமா என்பது குறித்து தெரியவரும்.

8. ஜம்மு காஷ்மீர்- பாதுகாப்பு படை வீரர் வீரமரணம்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்தார்.

9. தலைவர் தீபாவளி- முத்து டூ அண்ணாத்த!

நவம்பர் தீபாவளியை தற்போதே கொண்டாட தொடங்கிவிட்டனர் ரஜினி ரசிகர்கள்.

10. ’தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று’ - இயக்குநர் பாரதிராஜா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவின் 100ஆவது பிறந்தநாள் இந்த மாதம் வர உள்ள நிலையில், இயக்குநர் பாரதிராஜா அவருக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.