ETV Bharat / city

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 9 AM - Top 10 news

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

TOP 10 NEWS 9 AM
TOP 10 NEWS 9 AM
author img

By

Published : Sep 9, 2021, 9:34 AM IST

1.நட்சத்திர ஆமைகள் கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: இதுதான் முதல்முறை!

தாய்லாந்து நாட்டிற்கு நட்சத்திர ஆமைகள் கடத்த முயன்ற வழக்கு சிபிஐக்கு (மத்திய புலனாய்வு அமைப்பு) மாற்றப்பட்டுள்ளது.

2.உலக அழகு தினம் - மனிதத்தின் வித்து!

உலக அழகு தினத்தை முன்னிட்டு, ஒவ்வொருவரும் தங்களைப் பொறுத்தவரையில் இந்த உலகில் எவையெல்லாம் அழகு என்பதை #Internationalbeautyday என்ற ஹேஸ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

3.HBD ரியாஸ் கான் - கட்டதுரைக்கு கட்டம் இப்போ சூப்பரோ சூப்பர்!

நடிகர் ரியாஸ் கான் இன்று (செப்டம்பர் 9) தனது 49ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில், அவருக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

4.பத்ம பூஷன் விருதுக்கு முதலமைச்சரின் பெயர் பரிந்துரை

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்குப் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், பத்ம பூஷன் விருதுக்கு புதுச்சேரி முதமைச்சர் ரங்கசாமியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

5.வருகிறது மழைக்காலம்: உங்கள் வீட்டின் அழகை பாதுகாத்துக்கொள்ள டிப்ஸ் இதோ

மழைக்காலத்தில் வீட்டில் படியும் நீரின் ஈரப்பதமானது வீட்டின் மூலைகளை அழகற்றதாக மாற்றும். எனவே மழைக்காலத்தில் உங்கள் வீட்டை தயார் செய்ய சில குறிப்புகள் இங்கே.

6.2000 மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்ய அரசு ஒப்பந்தம்

ஜெர்மன் நிதி நிறுவன நிதியுதவியுடன் இரண்டாயிரம் மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்ய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

7.குடும்பத் தகராறு: கணவரின் கண்முன்னே பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

8.'என் பெயரை பட்டியலிலிருந்து நீக்கிவிடுங்கள்' - வதந்திக்கு விளக்கம் கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னைப் பற்றி பரவிவந்த வதந்திக்கு ட்விட்டர் பக்கத்தில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

9.போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட 10 அறிவிப்புகள் என்னென்ன?

போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புதிய 10 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

10.சென்னை கடற்கரை - கொருக்குப்பேட்டை இடையே ரயில் பாதை அமைக்கத் திட்டம்

சென்னை கடற்கரை கொருக்குப்பேட்டை இடையே 3ஆவது, 4ஆவது புதிய ரயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.