ETV Bharat / city

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - 14 வகையான மளிகைப் பொருள்கள்

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகளைச் சுருக்கமாக காணலாம்

ETVBharatNewsToday
ETVBharatNewsToday
author img

By

Published : Jun 11, 2021, 6:47 AM IST

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

சென்னை வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்;

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அண்மை காலமாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தஞ்சையில் ஸ்டாலின் ஆய்வு:

முதலமைச்சர் ஸ்டாலின்

மேட்டூர் அணை திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை நாளை காலை திறக்கப்படவுள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.

டோக்கன் விநியோகம்:

டோக்கன் விநியோகம்

ரேஷன் அட்டைத்தாரர்களுக்கான 14 வகையான மளிகைப் பொருள்கள் பெறுவதற்கு இன்று முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையான 2ஆயிரம் ரூபாய் பெறுவதற்கும் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.

யூரோ கால்பந்து:

யூரோ கால்பந்து

24 நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கால்பந்து தொடர் இன்று தொடங்குகிறது. ரோம் நகரில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இத்தாலி - துருக்கி அணிகள் மோதுகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.