ETV Bharat / city

தமிழ்நாடு கரோனா அப்டேட்: 1,739 பேர் குணமடைந்தனர் - 1,523 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 1523 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

tamilnadu corona cases
tamilnadu corona cases
author img

By

Published : Aug 31, 2021, 12:31 AM IST

Updated : Aug 31, 2021, 7:15 AM IST

சென்னை: மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை ஆகஸ்ட் 30ஆம் தேதி கரோனா தொற்று பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 368 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 1,523 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில், 1,739 குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 61 ஆயிரத்து 376ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 21 லட்சத்து 66 ஆயிரத்து 911 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் 26 லட்சத்து 13 ஆயிரத்து 360 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.

இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 17 ஆயிரத்து 75 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், தனியார் மருத்துமனையில் 7 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 14 நோயாளிகள் என 21 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்து 899 என உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையில் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் 0.9 விழுக்காடாக உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 0.1 விழுக்காடாக உள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை - 5,43,968
  • கோயம்புத்தூர் - 2,35,903
  • செங்கல்பட்டு - 1,65,295
  • திருவள்ளூர் - 1,15,751
  • சேலம் - 96,078
  • திருப்பூர் - 90,236
  • ஈரோடு - 98,280
  • மதுரை - 73,986
  • காஞ்சிபுரம் - 72,790
  • திருச்சிராப்பள்ளி - 74,288
  • தஞ்சாவூர் - 70,767
  • கன்னியாகுமரி - 60,964
  • கடலூர் - 62,251
  • தூத்துக்குடி - 55,485
  • திருநெல்வேலி - 48,438
  • திருவண்ணாமலை - 53,325
  • வேலூர் - 48,828
  • விருதுநகர் - 45,747
  • தேனி - 43,200
  • விழுப்புரம் - 44,796
  • நாமக்கல் - 48,780
  • ராணிப்பேட்டை - 42,546
  • கிருஷ்ணகிரி - 42,069
  • திருவாரூர் - 38,994
  • திண்டுக்கல் - 32,476
  • புதுக்கோட்டை - 29,086
  • திருப்பத்தூர் - 28,593
  • தென்காசி - 27,081
  • நீலகிரி - 31,733
  • கள்ளக்குறிச்சி - 30,073
  • தர்மபுரி - 26,828
  • கரூர் - 23,101
  • மயிலாடுதுறை - 21,860
  • ராமநாதபுரம் - 20,186
  • நாகப்பட்டினம் - 19,649
  • சிவகங்கை - 19,367
  • அரியலூர் - 16,333
  • பெரம்பலூர் - 11,698
  1. சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1021
  2. உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1082
  3. ரயில் மூலம் வந்தவர்கள் 428

Last Updated : Aug 31, 2021, 7:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.