ETV Bharat / city

10,12 வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு - revision exams for school students

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

revision exams will be conducted as planned
பள்ளி கல்வித் துறை
author img

By

Published : Jan 11, 2022, 2:07 PM IST

சென்னை: கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் நேரடி வகுப்புகள் நடக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19ஆம் தேதி திருப்புதல் தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

வரும் 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு வரும் 19ஆம் தேதி தொடங்கும் திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு.. 4ஆம் இடத்தில் தமிழ்நாடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.