ETV Bharat / city

வேலைவாய்ப்பு: சத்துணவுத் திட்டத்தில் 63 காலிப்பணியிடங்கள்!

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தில் சென்னை மாவட்டத்திற்கு உள்பட்ட பள்ளிகளில் காலியாக இருக்கின்ற சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் நேரடி பணி நியமனத்தின் மூலம் நிரப்பப்பட இருக்கின்றது.

government jobs in chennai
government jobs in chennai
author img

By

Published : Sep 20, 2020, 11:50 PM IST

சென்னை: மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் ஆகிய 63 காலிப்பணியிடங்கள் நேரடி பணி நியமனத்தின் மூலம் நிரப்பப்படவுள்ளது.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தில் சென்னை மாவட்டத்திற்கு உள்பட்ட பள்ளிகளில் காலியாக இருக்கின்ற சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் நேரடி பணி நியமனத்தின் மூலம் நிரப்பப்பட இருக்கின்றது.

சத்துணவு வழங்கப்படும் சிறுபான்மை பள்ளிகளில் 14 பணியிடங்களும், இதர பள்ளிகளில் 49 பணியிடங்களும் என மொத்தம் 63 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

  • பொதுப்பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்
  • கல்வித்தகுதி - 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • பழங்குடி பிரிவினர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 40 வயது மிகாமலும் இருக்க வேண்டும்
  • கல்வித்தகுதி - 8ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருந்தாலும் போதுமானது
  • மாதச் சம்பளமாக சத்துணவு அமைப்பாளர்களுக்கு 7200 முதல் 24 ஆயிரத்து 200 ரூபாய் வரை வழங்கப்படும்

இதற்கான விண்ணப்பங்களை சமூகநலத் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.