ETV Bharat / city

மருத்துவ முதுகலை படிப்பிற்கு நாளை முதல் கவுன்சிலிங்...! - கவுன்சிலிங்

சென்னை: மருத்துவ முதுகலை படிப்பிற்கு நாளை முதல் 4ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

மருத்துவ முதுகலை கவுன்சிலிங்
author img

By

Published : Mar 31, 2019, 5:17 PM IST

எம்.டி முதுகலை படிப்பிற்கு 1070 இடங்களும், எம். எஸ் முதுகலை படிப்பிற்கு 658 இடங்களும் உள்ளன. இதில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்படும்.

கடந்த 20ஆம் தேதி முதல் எம்.டி, எம்.எஸ். முதுநிலை படிப்பிற்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். அதன்பின் ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து மருத்துவக்கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு 23ம் தேதிக்குள் அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில் விண்ணப்பங்களைச் சரிபார்த்து மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் முதுகலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள பன்நோக்கு மருத்துவமனையில் நாளை முதல் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Intro:எம்.டி, எம்.எஸ். முதுநிலை படிப்பிற்கு
நாளை முதல் 4 ந் தேதி வரை கலந்தாய்வு

Body:சென்னை,
எம். டி ,எம். எஸ் முதுகலை மருத்துவப் படிப்புக்கு நாளை முதல் 4ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
எம்டி, எம்எஸ் முதுகலை மருத்துவ படிப்பிற்கு ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் கடந்த 20 ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த பின் ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து மருத்துவக்கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு 23ம் தேதிக்குள் அனுப்பி வைத்தனர்.
எம்.டி படிப்பில் 1070 இடங்களும் எம். எஸ் படிப்பில் 658 இடங்கள் உள்ளன. இவற்றில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்படும்.
விண்ணப்பங்களை பெற்ற பின்னர் அதனை சரி பார்த்து மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் முதுகலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள பன்நோக்கு மருத்துவமனையில் நாளை முதல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.