ETV Bharat / city

ரசிகர்களுக்கு கேஜிஎஃப் 2 படக்குழு வேண்டுகோள்! - கேஜிஎஃப் 2 வெளியீடு

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடித்துள்ள கேஜிஎஃப் 2 படம் நாளை(ஏப். 14) வெளியாகவிருக்கும் நிலையில், படக்குழு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரசிகர்களுக்கு கேஜிஎஃப் 2 படக்குழு வேண்டுகோள்!

author img

By

Published : Apr 13, 2022, 9:03 PM IST

Updated : Apr 13, 2022, 9:09 PM IST

சென்னை: பீஸ்ட் திரைப்படம் இன்று(ஏப். 13) திரையில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பாராட்டுகளையும், விமர்சனத்தையும் ஒருசேர பெற்று வருகிறது. இந்நிலையில் ரசிகர்களின் பார்வை நாளை(ஏப். 14) வெளியாகவிருக்கும் கேஜிஎஃப் 2 படத்தை எதிர்நோக்கியுள்ளது.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடித்துள்ள திரைப்படம், கேஜிஎஃப் 2. இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை(ஏப். 14) திரையரங்குகளில் வெளியாகிறது. நாளை கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்களுக்கு படக்குழு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

ரசிகர்களுக்கு கேஜிஎஃப் 2 படக்குழு வேண்டுகோள்

வேண்டுகோள்: 'இப்படத்தை உங்களிடம் கொண்டுவர படக்குழு எட்டு ஆண்டுகாலம் ரத்தம், வியர்வை, கண்ணீர் செலவழித்துள்ளது. படம் பார்க்கும்போது யாரும் வீடியோ, புகைப்படம் எடுக்க வேண்டாம். அதனை இணையதளங்களில் பதிவிட வேண்டாம்.

கேஜிஎஃப் 2 திரைப்படத்தை திரையில் மட்டும் பார்த்து ரசிக்க வேண்டும். படம் பார்க்க காத்திருப்பவர்களின் ஆசையை கெடுக்க வேண்டாம்' என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: 'இந்தியில் பேசிய பயங்கரவாதி, தமிழ் கத்துகிட்டு வா என்ற விஜய்: மீம்ஸ்கள் வைரல்'

Last Updated : Apr 13, 2022, 9:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.