ETV Bharat / city

எஸ்பிஐ வழங்கும் ஓர் ஆண்டு தொழிற்திறன் பயிற்சி!

பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித் தொகயுடன் கூடிய ஓர் ஆண்டு தொழிற்திறன் பயிற்சிக்கான அறிவிப்பை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது.

ஓர் ஆண்டு தொழிற்திறன் பயிற்சி!
author img

By

Published : Sep 30, 2019, 12:38 PM IST

பட்டதாரி இளைஞர்களுக்கு ஓர் ஆண்டு தொழிற்திறன் பயிற்சிக்கான அறிவிப்பை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள பட்டதாரி இளைஞர்கள் www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில் விண்ணபித்துக்கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். எஸ்பிஐயால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்விவிலும், நேர்முகத் தேர்விலும் தகுதிப் பெறுபவர்களுக்கு பயிற்சியின்போது தக்க உதவித்தொகை வழங்கப்படும்.

பயிற்சி: எஸ்பிஐ - தொழிற்பயிற்சி

காலியிடங்கள்: 700

வயது வரம்பு: 31.08.2019 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் இடஙகள்: ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம்

தேர்வு நடைபெறும் தேதி: 23.10.2019

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.10.2019

இதையும் படியுங்க:

இந்திய உணவுக் கழகத்தில் 304 மேலாளர் பணி இடங்கள் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.