ETV Bharat / city

வடசென்னையில் கட்சி போஸ்டர்கள் அகற்றும் பணி தீவிரம்! - கட்சி போஸ்டர்கள் மற்றும் விளம்பர. பலகைகள் அகற்றும் பணி

வருகிற பிப்.19ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடசென்னை
வடசென்னை
author img

By

Published : Jan 27, 2022, 8:39 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, நாளை மறுநாள் சனிக்கிழமை (29-01-2022) முதல் வேட்புனுக்களை தேர்தல் அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடசென்னையில் ஒட்டப்பட்டுள்ள கட்சி போஸ்டர்கள் மற்றும் விளம்பர பலகைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை திருவொற்றியூர் மண்டலத்திற்குள்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த கட்சி போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

மேலும், வடசென்னையில் பெரும்பாலான இடங்களில் ஆங்காங்கே இருக்கக்கூடிய போஸ்டர்கள் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இரவு நேர ஊரடங்கு ரத்து: பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.