ETV Bharat / city

பரிதா குழுமம் தொடர்புடைய 60க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை... - 60 places in tamil nadu

தமிழகத்தில் பரிதா குழுமம் தொடர்புடைய 60க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 23, 2022, 8:35 AM IST

Updated : Aug 23, 2022, 9:58 AM IST

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், ஆம்பூர், புதுச்சேரி உள்ளிட்ட பரிதா குழுமம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இக்குழுமத்தின் மீது வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆம்பூரில் இயங்கி வரும் தனியார் தோல் மற்றும் காலணி தொழிற்சாலையான பரிதா குழுமத்திற்கு தமிழகம் முழுவதும் சில கிளை நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பரிதா குழுமம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை

தற்போது, ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் பரிதா குழுமத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட தொழிற்சாலையில் வருமானவரித்துறை அதிகாரி கிருஷ்ண பிரசாத் தலைமையிலான 110 அதிகாரிகள் மற்றும் 70 காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பரிதா குழுமம்
பரிதா குழுமம்

இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழகத்தில் சாதியப் பாகுபாடு.. துணைவேந்தர் எஸ்.கௌரி மறுப்பு

Last Updated : Aug 23, 2022, 9:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.