சசிகலாவின் உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகியோரின் 6 சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சசிகலா நாளை (பிப். 8) தமிழ்நாடு வரவுள்ள நிலையில், அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இளவரசி, சுதாகரன் ஆகியோரின் 6 சொத்துக்கள் அரசுடைமை! - இளவரசி சொத்துகள்
இளவரசி சுதாகரன் சொத்துக்கள் அரசுடைமை
19:02 February 07
19:02 February 07
சசிகலாவின் உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகியோரின் 6 சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சசிகலா நாளை (பிப். 8) தமிழ்நாடு வரவுள்ள நிலையில், அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 7, 2021, 8:38 PM IST