ETV Bharat / city

வேளாண் நிதிநிலை அறிக்கைத் தாக்கல்செய்ய திமுக அரசு திட்டம் - திமுக அரசு

திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்ய திமுக அரசு முடிவுசெய்துள்ளது.

வேளாண் நிதிநிலை அறிக்கை
வேளாண் நிதிநிலை அறிக்கை
author img

By

Published : Jul 30, 2021, 5:06 PM IST

சென்னை: திமுக தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் மூன்றாவது அல்லது கடைசி வாரம் நிதிநிலை அறிக்கைத் தாக்கல்செய்ய தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

முதல் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. துறை ரீதியாக நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கியத் திட்டங்கள் குறித்த ஆலோசனை நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டே வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கைத் தாக்கல்செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கோட்டை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

வேளாண் நிதிநிலை அறிக்கை

வேளாண் நிதிநிலை அறிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியிடுவதற்கும் துறை அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.